பொள்ளாச்சி அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், அந்த கோயிலின் மண்டப விதானத்தில் தொங்கும் இந்தச் சங்கிலியைப் பார்த்து ரசிக்கலாம்; வியக்கலாம்! கல்லிலே செய்த இந்தச் சங்கிலியின் வளையங்கள் தனித்தனியே அசையும்- காற்றில் ஆடும். சிற்ப அற்புதம்!