உத்தரகோசமங்கை சுயம்பு வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2018 12:06
கீழக்கரை, உத்தரகோசமங்கை சுயம்பு வாராகி அம்மன் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பெண்கள் அம்மியில் பச்சை மஞ்சள் அரைத்து, நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றினர்.