Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுாரில் ஸ்ரீகோடி காயத்ரி ஜப யக்ஞ ... நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ஏகநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2018
12:06

விருத்தாசலம்: விருத்தாசலம் ஏகநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விருத்தாசலம் ஏகநாயகர் கோவிலில் புதிய முன்மண்டபம், சுற்றுமண்டபம் அமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதைனையொட்டி கடந்த 7 ம் தேதி இரவு யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை ஆறாம்கால யாக் பூஜை தருமை ஆதீனம் 26 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், தருமபுரம் இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மடம் இளவரசு திருஞானசம்பந்த சுவாமிகள், திருமுதுகுன்றம் குமாரதேவர் மடம் 24 வது குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் இரத்தின வேலாயுத சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவஆகம முறைப்படி துவங்கியது.

காலை 9:25க்கு பூர்ணாஹூதி செய்து, கடம் புறப்பாடாகி காலை 10:30 மணிக்கு மேல் விமான கலசம் கும்பாபிஷேகமும், 11:00 மணிக்கு ஏகநாயகருக்கு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியில் வடலூர் ஊரன் அடிகள், ஜெயின் ஜீவல்லரி உரிமையாளர்கள் அகர்சந்த், சுரஷே்சந்த், ரமஷே்சந்த், தீபக்சந்த், அரியந்த், மேலாளர் பழனி, விவேக், தொழுதுார் ஆறுமுகம் கல்வி குழும தலைவர் ராஜபிரதாபன், திட்டக்குடி தொழிலதிபர் ராஜன், திருமுட்டம் பூமாலை சண்முகம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன், ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி., மாசானமுத்து, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன், முன்னாள் சேர்மன் சுந்தரராஜன், வழக்கறிஞர் மெய்கண்டநாதன், வசந்த நிலையம் ராமதாஸ், வர்த்தக சங்க தலைவர் சண்முகம், கண்ணன், சபாநாதன், ராமலிங்கம், ஜெய்சங்கர், மருத்துவர் தெய்வசேதுபதி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
கேரளா;மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் பகவதி கோயில் வருகையின் போது அஜித் குமாரின் ஆன்மீக ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் ஐப்பசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar