Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நம்பிக்கை வேண்டும் நெஞ்சிலே! நூறாண்டு காலம் வாழ்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பொறுத்தார் பூமி ஆள்வார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2018
03:06

●  பொறுமையுள்ளவர்கள் பூமியையே அழகாக்கி, அமைதிப் பெருக்கில் பேரானந்தம் அடைவார்கள்.
●  உன்னுடைய கண் தீமையானதாயிருந்தால், உன் உடல் முழுதும் இருள் சூழ்ந்திருக்கும். எனவே கண்களால் ஒளி பொருந்தியவற்றை மட்டும் பார்க்கப் பழகு.
●  தீயவர்களை பார்த்து எரிச்சல் அடையாதே, பொறாமை கொள்ளாதே. ஏனெனில் அவர்கள் புல்லைப் போல வெகு சீக்கிரத்தில் வாடிப்போய் விடுவார்கள்.
●  அகங்காரமானவர்களை எச்சரியுங்கள். பலகீனமானவர்களை தேற்றுங்கள்.
●  உங்கள் நாக்கினை கபடமான பேச்சிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அது நரகத்தில் தள்ளும் அளவு வலிமையானது.
●  நாம் இந்த உலகத்திற்கு ஒன்றும் கொண்டு வந்ததில்லை;
ஒன்றையும் கொண்டு போகப் போவதுமில்லை. – பைபிள் பொன்மொழிகள்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar