கன்னிவாடி, அஷ்டமியை முன்னிட்டு தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்கசுவாமிகள் மடத்தில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு, 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தேவார பாராயணத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஆன்மிக கலைநிகழ்ச்சிகள், அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.