Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ... அமர்நாத் யாத்திரை மீண்டும் துவக்கம் அமர்நாத் யாத்திரை மீண்டும் துவக்கம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை, கள்ளந்திரியில் ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேகப் பெருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2018
12:06

மதுரை: அழகர்கோயில் சாலையில் உள்ள கள்ளந்திரி சாஸ்தா முதியோர் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்திற்குப் புராதன பாத்தியப்பட்ட அருள்மிகு ஐயப்பன் திருக்கோயிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை  காலை 7.35 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் இனிதே நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல்:

(30.06.2018) சனிக்கிழமை
காலை 8.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் - விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்ஜகவ்யம், ஆசார்ய விசேஷ ஸந்தி, நான்காம் கால யாக வேள்வி, பூர்ணாகுதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் மாலை 5.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் - விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்ஜகவ்யம், ஆசார்ய விசேஷ ஸந்தி, ஐந்தாம் கால யாக வேள்வி, ரத்னந்யாசம், அஷ்டபந்தனம் சாற்றுதல், பூர்ணாகுதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல்

(01.07.2018) ஞாயிற்றுக்கிழமை -
காலை 5.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் - அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பஞ்ஜகவ்யம், ஆறாம் கால யாக வேள்வி, நாடி ஸந்தானம், ஸ்பர்ஸாகுதி, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு, விமானங்கள் மஹா கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேகம் உடன் மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை, பிரசாதம், எஜமானோருக்கு மரியாதை செய்தல், ஆசார்ய மரியாதை செய்தல்

மஹா கும்பாபிஷேகம் ஸர்வ ஸாதகம்
திரு. சி. ஷண்முகசுந்தர பட்டர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.

ஏற்பாடு:  அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், தமிழ் மாநில அமைப்பு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar