Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் ... பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2018
12:07

திருச்சி: ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவிலில், ரங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிேஷகத்தை முன்னிட்டு, காவிரியாற்றில் இருந்து, தங்க குடத்தில் புனிதநீர் நிரப்பி, யானையின் மீது ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ரெங்கநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆனி ஜேஷ்டாபிஷேகம் கடந்த 27ம் தேதி தொடங்கி 2 நாட்கள் ரெங்கநாதருக்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று  காலை ரெங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. ஜேஷ்டாபிேஷகத்தை முன்னிட்டு, காவிரியாற்றில் இருந்து, தங்க குடத்தில் புனிதநீர் நிரப்பி, யானையின் மீது ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட, தாயார் சன்னதியில் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு திருமஞ்சனம், மங்களஆரத்தி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar