Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராணுவத்தின் நடவடிக்கையால் உயிர் ... மாரியம்மன் பகவதியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காட்டேரிக்குப்பம் கோவில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2018
12:07

காட்டேரிக்குப்பம்: காட்டேரிக்குப்பத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அஷ்டலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காட்டேரிக்குப்பம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சுந்தரநாயகி உடனுறை அஷ்டலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6ம் தேதி கணபதி ஹோமம், கோ-பூஜையுடன் துவங்கியது. இதனையொட்டி, நேற்று முன்தினம் (7ம் தேதி) வாஸ்து சாந்தி, அஷ்டலிங்கேஸ்வரருக்கு முதல் கால வேள்வி பூஜை, திருமுறை விண்ணப்பன், யாக சாலை, வேள்வி நிறைவு நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை துவங்கியது. திருமுறை ஓதுதல், காலை 9:15 மணிக்கு வேள்வி நிறைவு, வேண்டுதல் விண்ணப்பம் பேரொளி வழிபாடு, காலை 9:45 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு அஷ்டலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காட்டேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar