Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவதானப்பட்டி பத்ரகாளியம்மன் ... ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் பிரமோற்ஸவம் துவக்கம் ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை சோழவரம் முருகன் கோயிலில் மரகத சிலை, வெள்ளி வேல் மாயம்
எழுத்தின் அளவு:
சென்னை சோழவரம் முருகன் கோயிலில் மரகத சிலை, வெள்ளி வேல் மாயம்

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2018
12:07

சென்னை: சென்னை,சோழவரம் அருகே, தங்கவேல் முருகன் கோயிலில், பல லட்சம் ரூபாய் மதிப்புடைய மரகத சிலை மற்றும் வெள்ளி வேல் மாயமாகியுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த எடப்பாளையத்தில், தங்கவேல் முருகன் கோயில் உள்ளது.இந்த கோயிலை, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சிவகுமார், 75, என்பவர் கட்டியு ள்ளார். அங்கேயே குடும்பத்துடன் தங்கி, கோவிலை பராமரிக்கிறார்.இக்கோயிலில், கற்சிலையால் வள்ளி தெய்வானையுடன் முருகன் வீற்றுள்ளார். 1 அடி உயரமும், 1 கிலோ எடையும் உடைய, முருகன் மரகத சிலையும் இருந்தது.வெள்ளிக்கிழமைமற்றும் விசேஷ நாட்களில், மூலவர் சன்னதியில் வைத்து, மரகத சிலைக்கும் அபிஷேகம் நடைபெறும் என, கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (ஜூலை 13)ல் காலை, மூலவர் சன்னதியில் வைக்கப்பட்டிருந்த மரகத சிலை மற்றும் வெள்ளி வேல் மாயமானதாக, சிவகுமார், சோழ வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அவர் தெரிவித்ததாவது:முப்பது ஆண்டுகளுக்கு முன், வீடு கட்டுவதற் காக பள்ளம் தோண்டிய போது, மரகத சிலை கிடைத்தது. இதனால், இங்கேயேமுருகன் கோயில் கட்டி, பராமரிக்கிறேன்.நேற்று (ஜூலை 13)ல்  காலை, பூஜைக்காக, வெள்ளி தட்டில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி வேலுடன் இருந்த மரகத சிலை மாயமாகியுள்ளது, என்றார்.
திருடு போனமரகத சிலை, பல லட்சம் ரூபாய் மதிப்புடையது என, கூறப்படுகிறது. சோழவரம் போலீசாரும், சிலை கடத்தல் பிரிவு போலீசாரும், தீவிரமாக விசாரிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar