Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒளிமயமான எதிர்காலத்திற்கு... பிரசாதம் இது பிரமாதம்: பகாளாபாத்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பயணம் இனிதாக அமைய...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2018
04:07

*வாழ்க்கை ஆனந்தமாக செல்ல பக்தி எனும் தண்ணீரில் பயணம் செய்யுங்கள்.
* உடன் இருப்பவர் யாருடனும் சேர்ந்து வாழ முடியவில்லை என்றால், நம்மிடம் ஏதோ குறை இருக்கிறது என்று அர்த்தம். உடனே அதை சரி செய்வது அவசியம்.
* நாம் செய்யும் பிழைகளை திருத்திக் கொள்ளாவிட்டால் அந்த பிழைகள் தொல்லை தரும்.
* தவத்தால் உடல் தூய்மையும், வேதத்தால் வாக்கு தூய்மையும், பக்தியால் உள்ள தூய்மையும் உண்டாகும்.
* அந்நிலையில் தானாகவே ஆத்மா தூய்மை பெறும்.
* பலமுள்ளவராக இருப்பதற்கு அடக்கமே சிறந்த வழி. அதுவே கடவுளை அடைய செய்யும் பிரம்மச்சரியம்.
* அவரவர் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே அடிப்படை கோட்பாடு.
* மரணம் பற்றி சிந்திக்கும் ஒவ்வொரு நொடியும் உங்கள் ஆயுள் குறைந்து கொண்டே இருக்கும்.
* பணிவுடன் நடந்தால் ஆபத்துகளை தவிர்க்க முடியும்.
* அஞ்சாமையே எல்லா நல்ல குணங்களுக்கும் ஆதாரம்.
* குறிக்கோளுக்காக வாழ்வை அர்ப்பணிப்பவர்களின் புகழே உலகில் நிலைக்கும்.
* வாழ்வில் உயரிய நோக்கமும், ஆர்வமும் இல்லாவிட்டால் ஒரு அடி கூட உன்னால் முன்னேற முடியாது. – வழி காட்டுகிறார் வினோபாஜி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar