Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வம்சம் தழைக்கும்! பயணம் இனிதாக அமைய...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒளிமயமான எதிர்காலத்திற்கு...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2018
04:07

* சுயஅறிவுடன், திட்டமிட்டு செயலாற்றுபவனுக்கு எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும்.
* வீட்டிற்கு ஒளி தரும் விளக்கே வீட்டை எரிக்கவும் செய்யும்.
* தாமரையிலே உருண்டோடும் பனித்துளி போன்றது மனித வாழ்க்கை.
* மண்ணிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது ஒரு மரத்திற்கு சுதந்திரம் ஆகாது.
* ஆபத்திலிருந்து எதிர்கொள்ளக் கூடிய மனதை கடவுளிடம் வேண்டுங்கள். அது தான் சரியான வேண்டுதல்.
* கடவுளிடம் வெற்றியை மட்டும் கேட்டு  உங்களை கோழையாக்கி கொள்ளாதீர்கள்.
* கல், மண்ணால் கட்டப்பட்ட சிறையைக் காட்டிலும் கொடுமையான சிறை, ஒரு மனிதனை இழிவாகக் கருதும் மனச்சிறை.
* உண்மையான மகிழ்ச்சி என்பது,  எவ்வளவு தர்மம் செய்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.
* எல்லோரும் தம்மை விட்டு விட்டு, அடுத்தவரை திருத்துவதில் தான் காலத்தை வீணாக்குகிறார்கள்.
* கடமையும் அன்பும் ஒன்று சேரும் போது தான், அந்த அன்பு வேரூன்றி நிற்கும்.
* பண்பாடு என்னும் கூண்டுக்குள் நம்மை நாமே பூட்டிக்கொண்டு, நேர்மை எனும் சட்டத்தை  நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் போதுதான், நாம் மனிதர் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இருக்கும். – நம்பிக்கையூட்டுகிறார் தாகூர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar