Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உள்ளே இருப்பதை உணருங்கள் பைபிள் பொன்மொழிகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விசுவாசம் அளித்த நிம்மதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2018
02:07

இறப்பு தாங்க முடியாத ஒன்று தான். ஆனால் அது நிச்சயமான ஒன்று என்பதால் அதைப் பற்றி கவலைப்பட்டு ஏதும் ஆகப் போவதில்லை. ஒரு சமயம் பிரிட்டிஷ் படைகள், இங்கர்மண் என்ற இடத்தில் எதிரி படைகளுடன் போராடிக் கொண்டிருந்தன. அப்போது ஒரு வீரன் மீது குண்டு தாக்கி கால்கள் சிதைந்து விட்டன. ரத்தம் ஆறாக ஓடியது. அவன் தன் கைகளை தரையில் ஊன்றிக் கொண்டு, முழு பலத்தையும் ஒன்று கூட்டி வீரர்கள் தங்கியி ருக்கும் கூடாரத்திற்கு வந்து சேர்ந்தான். அவசர அவசரமாக பெட்டியை திறந்தான். அதற்குள் பைபிள் இருந்தது.  கண்கள் இருண்ட அந்த நிலையிலும் அவன் புத்தகத்தைத் திருப்பினான். தான் அடிக்கடி விரும்பி வாசிக்கும் வசனத்தை இரண்டு முறை வாசித்தான். ’நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடு இருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்’ என்பதே அந்த வசனம்.  கடவுளை விசுவாசித்த அவனது உள்ளம் நிம்மதி அடைந்தது. ரத்தம் தோய்ந்த கரங்களால் பைபிளை அணைத்தபடியே அவனது உயிர் பிரிந்தது. எனவே யாரும் இறப்பு பற்றி கவலை கொள்ளக்கூடாது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar