Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா ... தஞ்சை பெரியகோவில் அடித்தளம் பாதிப்பை தவிர்க்க புது தரைதளம் தஞ்சை பெரியகோவில் அடித்தளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காவிரி கரையோரங்களில் களைகட்டிய ஆடிப்பெருக்கு
எழுத்தின் அளவு:
காவிரி கரையோரங்களில் களைகட்டிய ஆடிப்பெருக்கு

பதிவு செய்த நாள்

04 ஆக
2018
10:08

திருச்சி:ஆடிப்பெருக்கை முன்னிட்டு, காவிரி கரையோரங்களில் நேற்று, பல லட்சம் மக்கள் புனித நீராடி, வழிபட்டனர். காவிரி பாயும் மாவட்டங்கள் திருவிழா கோலம் பூண்டன. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழையால், ஆடி மாதம், காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், தட்சிணயான புண்ணிய நதி என்ற பெருமை, காவிரிக்கு உண்டு.பாரத போர் ஆடி, 1ல் துவங்கி, ஆடி, 18ல் நிறைவுற்றது. போரில் வென்ற பாண்டவர்கள், போர் கருவிகளை காவிரியில் சுத்தம் செய்து, புனித நீராடியதாகவும், வெற்றி பெற்ற வீரர்களை, காவிரியில் நீராட வைத்து, அவர்கள் குடும்பத்தினர் ஊர்வலமாக அழைத்து சென்றதாகவும், புராணங்கள் கூறுகின்றன.

இதை நினைவுகூரும் வகையில், காவிரி உள்ளிட்ட நதி கரைகளில், ஆண்டுதோறும், ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், 2007ல், ஆடிப்பெருக்கு நாளில் நிரம்பி வழிந்த மேட்டூர் அணை, 10 ஆண்டுகளுக்கு பின் நேற்று நிரம்பியிருந்தது. நேற்று லட்சக்கணக்கான மக்கள், சேலம் மாவட்டம், மேட்டூர் காவிரியில், புனித நீராடி வழிபாடு செய்தனர். புதுமண தம்பதியர், மண மாலைகளை தண்ணீரில் விட்டு, காவிரி தாயை வழிபட்டனர். அணை அடிவாரம் முனியப்பன் கோவிலில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தனர். வினாடிக்கு, 900 கன அடியாக இருந்த மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் நீர் திறப்பு, நேற்று ஒரு நாள் மட்டும், 300 கன அடியாக குறைக்கப்பட்டதால், பொதுமக்கள், பக்தர்கள் அச்சமின்றி, கால்வாயில் இறங்கி நீராடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று இந்திர விமானத்தில்  மீனாட்சி திக்குவிஜயம் செய்கிறாள். ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.புதுச்சேரி இ.சி.ஆர்., ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
புவனகிரி: புவனகிரி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் ஜெயந்தி விழா, சங்காபிஷேகத் துடன் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் ரூ.4.50 கோடி மதிப்பில் தங்கத் தேர் செய்யும் பணியை விரைந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar