திருவாடானை, திருவாடானை அருகே பாரூர் மாரியம்மன்,பொன்னியேந்தல் ஜெகமாரியம்மன், எஸ்.பி.பட்டினம் அருகே புலியூர் மாரியம்மன் கோயில்களில் ஆடி திருவிழாக்கள் நடந்தது. கிராமத்தினர் கோயில் முன் பொங்கல் வைத்து வழிபட்டனர். முளைப்பாரி ஊர்வலம், அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.