Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில்களில் நாளை .. பக்தர்கள் வெள்ளத்தில் சதுரகிரி மலை : ஆடி அமாவாசை விழா கோலாகலம் பக்தர்கள் வெள்ளத்தில் சதுரகிரி மலை : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆக.14,16,23 தேதிகளில் சபரிமலை நடை திறப்பு
எழுத்தின் அளவு:
ஆக.14,16,23 தேதிகளில் சபரிமலை நடை திறப்பு

பதிவு செய்த நாள்

12 ஆக
2018
11:08

சபரிமலை: நிறைபுத்தரிசி, ஆவணி மற்றும் ஓண பூஜைகளுக்காக சபரிமலை நடை இந்த மாதம் மூன்று முறை திறக்கப்படுகிறது. நிறைபுத்தரிசி பூஜைக்காக ஆக.,14- மாலை 5:00 மணிக்கு திறக்கப்படும். 15-ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து 6:00 முதல் 6:30 மணிக்குள் நெற்கதிர்களால் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு இதை நடத்துவார். பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
ஆவணி பூஜை

ஆவணி மாத பூஜைகளுக்காக 16-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். அன்று அடுத்த ஒரு ஆண்டு காலத்துக்கான தந்திரியாக கண்டரரு ராஜீவரரு பொறுப்பேற்பார். 17ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து பூஜைகள் தொடங்கும். 21ம் தேதி வரை எல்லா நாட்களிலும் நெய்யபிஷேகம், களபாபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, அஷ்டாபிஷேகம், புஷ்பாபிஷேகம், படிபூஜை போன்றவை நடைபெறும். 21-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஓணபூஜை: திருவோண பூஜைகளுக்காக 23-ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கும் நடை 27-ம் தேதி இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும். இந்த நாட்களிலும் வழக்கமான எல்லா பூஜைகளுடன், திருவேணத்தை ஒட்டி மூன்று நாட்கள் ஓணவிருந்து நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar