Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமூர்த்திமலை கோவிலில் ... வளையல் அலங்காரத்தில் புதுப்பாளையம் மாரியம்மன் காட்சி வளையல் அலங்காரத்தில் புதுப்பாளையம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் சிவனுக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் சிவனுக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

12 ஆக
2018
01:08

திருப்பரங்குன்றம், ஆடி அமாவாசையை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.  சன்னதி தெருவிலுள்ள சொக்கநாதர் கோயில், கோயில் வளாகத்திலுள்ள பசுபதீஸ்வரர் கோயில், கீழரத வீதி அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. தென்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான் அபிஷேகம், பூஜை முடிந்து  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar