Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழை வேண்டி வழிபாடு மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரத்னகிரீஸ்வரர் கோவிலில் ஆஷாட மகோற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2018
01:08

சென்னை:உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், பெசன்ட்நகர், ரத்னகிரீஸ்வரர் கோவிலில், ஆஷாட மகோற்சவம் நடந்து வருகிறது. சென்னை, பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அராளகேசி அம்பாள் ரத்னகிரீஸ்வரர் கோவில். அங்கு, உலக நன்மைக்காகவும், மழை  வேண்டியும், ஆஷாட மகோற்சவம், ஆக., 8ம் தேதி முதல், இன்று வரை நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில், நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, அர்த்தநாரீஸ்வர மகா மந்திர ஜபம், லக் ஷ ஹோமம் நடத்தப்பட்டது. நிறைவு நாளான இன்று காலை, 7:00 மணிக்கு லக் ஷ  ஹோமம், சிவ ஆயுத நாமாவளி அர்ச்சனை ஆகியவை பூர்த்தி செய்யப்படுகின்றன. காலை, 11:00 மணிக்கு மகா பூர்ணாஹுதி, ரத்னகிரீஸ்வரர், அராளகேசி அம்பாளுக்கு கலசாபிஷேகமும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, மகா தீபாராதனை நடக்கிறது. நாளை, ஆடிப்பூர  திருவிழாவை முன்னிட்டு, காலை, 7:00 மணிக்கு, அராளகேசி அம்பாளுக்கு, விசேஷ அபிஷேக ஆராதனை, வளைகாப்பு அலங்காரம், சீர்வரிசை சமர்ப்பணம், மகா தீபாராதனை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar