Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ரத்னகிரீஸ்வரர் கோவிலில் ஆஷாட ... சிறுவாபுரியில் திருக்கல்யாணம்: பக்தர்கள் குவிந்தனர் சிறுவாபுரியில் திருக்கல்யாணம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

13 ஆக
2018
10:08

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

இரவு 11.30 மணிக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த ஊஞ்சல் மண்டபத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார். ஊஞ்சல் தாலாட்டில் பூசாரிகளும், பக்தர்களும் பக்தி பாடல், தாலாட்டு பாடல் பாடினர். லட்சக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக ஆடி அமாவாசையில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவர். இதனால், கோவிலுக்கு செல்லும் பிரதான சாலைகளிலும், கோவில் பகுதியிலும் கடும் கூட்ட நெரிசல் இருக்கும். பக்தர்கள் வசதிக்காக, டிஜிட்டல் ஸ்கிரீன்களில் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியை ஒளிபரப்பினர். பக்தர்கள் ஆங்காங்கே இருந்தபடியே ஊஞ்சல் உற்சவத்தை கண்டு தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகத்தில் வழக்கத்தை விட நெரிசல் குறைவாக இருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar