வேலூர்: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், செல்வம், தங்கம் சேரவும், கல்வியில் தேர்ச்சி பெறவும், சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கவும், நேற்று, சொர்ண கவுரி யாகம் நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமையில் நடந்த, யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.