Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு புஷ்ப பல்லக்கில் நாகம்மன் வீதியுலா புஷ்ப பல்லக்கில் நாகம்மன் வீதியுலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேடசந்துார் ஆதி பராசக்தி கோவிலில் கஞ்சிக்கலய ஊர்வலம்
எழுத்தின் அளவு:
வேடசந்துார் ஆதி பராசக்தி கோவிலில் கஞ்சிக்கலய ஊர்வலம்

பதிவு செய்த நாள்

20 ஆக
2018
10:08

வேடசந்துார்: வேடசந்துார் ஆதி பராசக்தி கோவிலில் கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது. தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். கோவிலில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோயிலை அடைந்தது. செந்நிற ஆடை அணிந்த பக்தர்கள் தாங்கள் கஞ்சிக் கலயத்தில் கொண்டு வந்த கஞ்சி பக்தர்களுக்கு  வழங்கப்பட்டது. மழை வேண்டியும், மக்கள் நலன் வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடந்தன. செயலாளர் சுப்புலட்சுமி, பொருளாளர் நேரு மாணிக்கம்  பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar