Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூவரசங்குப்பம் கோவிலில் சுவாதி ... வேடசந்துார் ஆதி பராசக்தி கோவிலில் கஞ்சிக்கலய ஊர்வலம் வேடசந்துார் ஆதி பராசக்தி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு

பதிவு செய்த நாள்

20 ஆக
2018
10:08

நாகர்கோவில்: ஆவணி ஞாயிறு தினத்தையொட்டி நேற்று நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஏராளமான பக்தர்கள் நாகருக்கு பால் ஊற்றி வழிபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் நாகராஜா கோயில் உள்ளது. நாகரை மூலவராக கொண்ட இந்த கோயிலின் மூலஸ்தானம் இன்னும் ஓலைக்கூரையின் கீழ்தான் அமைந்துள்ளது. இங்கு பாம்புகள் நடமாட்டமும் உண்டு. இங்குள்ள புற்று மண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.இப்படி சிறப்பு பெற்ற கோயிலில் ஆவணி ஞாயிறு தினத்தில் பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதன்படி நேற்று அதிகாலை 4:00 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar