Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? மனதில் நிலைக்க வேண்டுமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேண்டாம் இலவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2018
04:08

கிறிஸ்து சபையில் போதகர்கள் சிலர் ஏழ்மை நிலையில் சேவை செய்து வந்தனர். ஒருமுறை அவ்வூரில் நடந்த திருமணத்தின் போது உணவு மீதமாகி விட்டது. அதை போதகர்களுக்கு கொடுத்து அனுப்பினார் மணமகனின் தந்தையான பணக்காரர். ஆனால் உணவு கொண்டு வந்தவரிடம், “ஐயா! உணவை ஏற்க இயலாதது குறித்து வருந்துகிறோம். நம் ஊரில் எத்தனையோ ஏழைகள் உள்ளனர். அவர்களுக்கு கொடுங்கள்,” என்றனர். நாடாளும் ராஜாவிடம் பணி செய்பவன் கவுரவத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது. ராஜாவின் அதிகாரி என்ற கவுரவம் இல்லாவிட்டால் ஊழியனின் தவறு  ராஜாவுக்கு அவப்பெயரை உண்டாக்கும். இந்த போதகர்கள் போல சேவை செய்ய வேண்டுமே தவிர குறுக்கிடும் கஷ்டங்களை பெரிதாக நினைக்கக் கூடாது. ’பசித்த சமயத்திலும் தன்னைத் தேடி வரும் உதவிகளை ஒதுக்குகிறவர்களே கண்ணியவான்கள்’ என்னும் வசனத்தை அறிந்தவர்கள் இலவசத்தை ஏற்க விரும்ப மாட்டார்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar