Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இருதய ஆண்டவர் ஆலய கொடியிறக்கம் மீனாட்சி அம்மன் ஆவணி மூல திருவிழா: சுவாமிக்கு பட்டாபிஷேகம் மீனாட்சி அம்மன் ஆவணி மூல திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, அம்மன் உலா
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, அம்மன் உலா

பதிவு செய்த நாள்

21 ஆக
2018
10:08

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா சென்றதால், கோயில் நடை சாத்தப்பட்டது. ராமேஸ்வரம் கோயிலில் ஆக.,4ல் ஆடித்திருக்கல்யாண விழா கொடி ஏற்றப்பட்டு, விழா துவங்கியது.

ஆக.15ல் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு ஆடித்திருக்கல்யாண விழா நடந்தது. இதனைத்தொடர்ந்து 17ம் நாள் விழாவான நேற்று சுவாமி, அம்மன் விருந்துக்கு செல்லும் விழாவை யொட்டி நேற்று, கோயிலில் இருந்து தங்க பல்லக்கில் சுவாமி, அம்மன் புறப்பாடாகியதும் காலை 8:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. பின் கோயில் ரதவீதி, திட்டக்குடி வழியாக சுவாமி, அம்மன் வீதி உலா சென்று கெந்தமாதன மண்டகபடியில் எழுந்தருளினார். வீதியெங்கும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனர். பின் பர்வதத்தில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்ததும், அங்கிருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி இரவு 8:00 மணிக்கு கோயிலுக்கு திரும்பியதும், நடை திறக்கப்பட்டது. பின் அர்த்தசாம, பள்ளியறை பூஜை முடிந்ததும் மீண்டும் கோயில் நடை சாத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar