சோழவந்தான் செல்லாயி அம்மன், சப்பாணி கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2018 12:08
சோழவந்தான், சோழவந்தானில் செல்லாயி அம்மன், சப்பாணி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.நேற்றுமுன்தினம் துவங்கி 2 கால யாக பூஜைகள் முடிந்ததும் நேற்று காலை குடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பிரசாத் சர்மா தலைமையில் வேத விற்பன்னர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.