சின்னாளபட்டி: பித்தளைப்பட்டியில், மதுரைவீரன், பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்னஷே்வர பூஜையுடன் துவங்கி, வாஸ்து சாந்தி, வேதிகா பூஜையுடன், விசஷே ஹோமங்கள் நடந்தது. விசஷே பூஜைகளுக்குப்பின், கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட் டது. மூலவர்களுக்கு சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.