Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நடுவுநிலை தவறாதீர் ’ஞானசித்தர்’
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விருந்தினரை உபசரிப்போம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2018
04:09

வீட்டில் தங்கும் விருந்தினர்களுக்கு தானே முன் நின்று தேவையான பணிவிடைகளை செய்ய நபிகள் நாயகம் விரும்புவார். ஒருமுறை யூத இனத்தை சேர்ந்த ஒருவன் விருந்தினராக வந்த போது, அவன் நிம்மதியாக தூங்க தலையணை, படுக்கையை வற்புறுத்தி கொடுத்து ஏற்கச் செய்தார். ஆனால் அவனோ படுக்கையை அசுத்தப்படுத்தி விட்டான். அதற்காக நாயகம்  வருந்தவில்லை.  தன் கைகளாலேயே அசுத்தம் அகற்றி தூய்மைப்படுத்தினார். வேறொரு சமயம், விருந்தாளியாக வந்த ஒருவனுக்கு ஆட்டுப்பால் கொடுத்தார். அவன் குடித்து விட்டு மேலும் எதிர்பார்த்தான். இன்னொரு முறையும் பால் கொடுத்தார். இப்படியாக அவன் திருப்தியுடன் போதும் என்று சொல்லும் வரை ஏழு ஆடுகளில் இருந்து பால் கறந்து கொடுத்தார். முகமலர்ச்சியுடன் அவனை வழியனுப்பியும் மகிழ்ந்தார். விருந்தினரை உபசரிப்பதில் நாயகத்திற்கு நிகரானவர் யாருமில்லை. அவர் வழியில் நாமும் மற்றவரை உபசரித்து மகிழ்வோம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

அருளைத் தேடு செப்டம்பர் 28,2026

கிரீடம் செய்ய கொடுத்த தங்கத்தை முழுமையாக பொற்கொல்லர் பயன்படுத்தினாரா என அறிய விரும்பினார் மன்னர் ... மேலும்
 

உயர்ந்தவன் செப்டம்பர் 28,2026

* கோபம் இல்லாதவன் உயர்ந்தவன். * அறிவுக்கு வேலை கொடு. கோபம் வராது.  * மனஅமைதி பெற ஆசைகளை கட்டுப்படுத்து. ... மேலும்
 

அலட்சியம் ஏன் செப்டம்பர் 28,2026

தெருவில் போய்க் கொண்டிருந்த அறிஞர் டயோஜனிஸ் திடீரென பைத்தியம் போல சிரித்தார்.  அதைக் கண்டு ... மேலும்
 

குலை நடுங்கியது ஏன் செப்டம்பர் 28,2026

பழக்கடை வாசலில் நின்று அலைபேசியில் ஸ்பீக்கர் மூலம் சார்லஸ் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசுவது ... மேலும்
 

மகிழ்ச்சி நிலைக்க.. செப்டம்பர் 25,2026

கணவருக்கான தேவைகளையும், வீட்டை பராமரிப்பதிலும்  அக்கறை கொண்டவர் ஆயிஷா. இவரைப் போலவே பெண்கள் இருக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar