Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தரையில் படுத்த பெருமாள்! ஊரில் ஒருவர் இறந்துவிட்டால் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காலச்சக்கரத்தின் அதிகாரி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2018
05:09

பிறவி எடுத்த உயிர்கள் அனைத்தும் ஒருநாள் இறந்தே ஆகவேண்டும் என்பது நியதியை மனதில் எப்போதும் நினைத்தால் இந்த பயம் நீங்கி விடும். அஷ்டதிக்பாலகர்களில் தெற்குதிசைக்குரிய எமனை வழிபட்டால் மரணபயம் நீங்கும். ஏழை, பணக்காரன், நல்லவன், கெட்டவன், குழந்தை, பெரியவர் என்ற பேதம் இல்லாமல் எல்லாரையும் அவரவர் விதிப்படி உயிரைப் பறிக்கும் அதிகாரத்தை இறைவன் இவருக்கு வழங்கியிருக்கிறார். காலச்சக்கரத்தை இயக்கும் அதிகாரியாக இருப்பதால் ‘காலதேவன்’ என்ற பெயரும் உண்டு. இவருடைய ஜென்ம நட்சத்திரம் மகம். மகமும், திரிதியையும் சேர்ந்த நாளில் பலாமரத்தடியில் அவதரித்தவர். திருக்கடையூர், திருப்பைஞ்ஞீலி, ஸ்ரீவாஞ்சியம் ஆகிய சிவாலயங்களில் எமனுக்கு சந்நிதி உள்ளது.இவரை வழிபட்டோருக்கு மரண அவஸ்தை இல்லாமல் உயிர் நீங்கும் என்பது நம்பிக்கை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயிர்களை நேசி செப்டம்பர் 29,2026

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை ... மேலும்
 

வேண்டாமே ஆணவம் செப்டம்பர் 29,2026

பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர்.  ‘நான்’ என்னும் அகந்தை அவரது ... மேலும்
 

பசித்தவருக்கு உணவிடு செப்டம்பர் 29,2026

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் ... மேலும்
 

காத்திருக்கு பதவி செப்டம்பர் 29,2026

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி ... மேலும்
 

நுாறில் ஒரு பங்கு செப்டம்பர் 29,2026

இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar