பதிவு செய்த நாள்
14
செப்
2018
05:09
1. அகத்தியமாமுனிவர் . . . யோகமீனாக்ஷி ஸ்தோத்திரம்.
2. அருணகிரிநாத ஸ்வாமிகள் . . . திருப்புகழ்.
3. அந்தக்கவிராயர் . . . மதுரைப் பதிற்றுப்பத்து அந்தாதி.
4. அதிவீரராமபாண்டியர் . . . நைடதம்.
5. ஆதிசங்கர பஹவத்பாதர் . . . ஸ்ரீ மீனாக்ஷி பஞ்சரத்தினம்.
6. இரட்டைப்புலவர் பெருமக்கள் . . . மூவர் அம்மானை.
7. உ.வே.சாமிநாதய்யர் . . . . கயற்கண்ணிமாலை.
8. குணசம்புபட்டர் . . . . ஸ்ரீ மீனாக்ஷி கருணாவர்ணம்.
9. குமரகுருபரர் . . . மதுரைக்கலம்பகம், ஸ்ரீ மீனாக்ஷி பிள்ளைத்தமிழ். இரட்டைமணிமாலை
10. குருஞானசம்பந்தர் . . . தருமையாதீனம் சொக்கநாதர் வெண்பா.
11. குலசேகரபாண்டியமன்னன் . . . . மதுரை அம்பிகை மாலை.
12. கோவிந்தய்யர் . . . வேம்பத்தூர் - ஸ்ரீ மீனாக்ஷி யம்மை பதிகம்.
13. சங்கர நாராயணர் . . . வேம்பத்தூர் - மதுரைக்கோவை.
14. சிவப்பிராகாசர் . . . . பிரபுலிங்கலீலை.
15. சிதம்பரம்சுவாமிகள் . . . . திருப்போரூர் - ஸ்ரீ மீனாக்ஷி கலிவெண்பா.
16. சிலேடைப்புலி பிச்சுவய்யர் . . . . வேம்பத்தூர் - திருவிளையாடற்தடுத்தாண்மாலை.
17. சேக்கிழார் பெருமான் . . . . பெரியபுராணம்.
18. தண்டபாணிசுவாமிகள் . . . . மதுரை தெய்வப்பாமாலை.
19. திருஞானசம்பந்தர் பெருமான் . . . . தேவாரம்.
20. திருநாவுக்கரசர் பெருமான் . . . தேவாரம்.
21. திருமாணிக்கவாசகப் பெருமான் . . . . திருவாசகம்.
22. திரிகூட ராசப்பக் கவிராயர் . . . . குற்றாலக்குறவஞ்சி.
23. நீலகண்டதீஷிதர் பெருமான் . . . . ஆனந்தஸ்தாகரஸ்தவம்.
24. பரஞ்சோதியார் . . . திருவிளையாடற் போற்றிக்கலிவெண்பா.
25. பதஞ்ஜலிமுனிவர் . . . . ஜய மங்கள ஸ்தோத்திரம். சிதம்பர நாதர் தில்லை தாண்டவ பாடல்
26. பழனியப்பசேர்வை . . . . நொச்சியூர் திருவுசாத்தான நான்மணிமாலை.
27. பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் . . . . மீனாக்ஷி மும்மணிக்கோவை.
28. புராணத்திருமலை . . . . மதுரைச் சொக்கநாதர் உலா.
29. மதுரைச்சொக்கநாதர் . . . . தமிழ்விடுதூது.
30. ஜவ்வாதுப்புலவர் . . . . எமனேஸ்வரம் ராஜராஜேஸ்வரி பஞ்சரத்தினம்.
31. வித்வான் மீனாக்ஷி சுந்தரம்பிள்ளை . . . . பக்திப்பாமாலை.
32. வீரபத்ரக்கம்பர் . . . . திருவிளையாடற் பயஹரமாலை.
33. வெள்ளியம்பலமுனிவர் . . . . பாமாலை.