Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை பூம்புகார் காவிரி ... சந்திரகிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் நடை அடைப்பு சந்திரகிரகணத்தை முன்னிட்டு தஞ்சை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரி; திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரி;  திரளான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

03 மார்
2026
10:03

மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க தலங்களில்  ஒன்றானதும், சயன கோலத்தில் ரங்கநாதர் 12 அடி நீள பச்சை நிறத் திருமேனியுடன் தலைப்பக்கம் காவிரி கால் பக்கத்தில் கங்கை நதியுடன் காட்சி தருவதும், ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான மயிலாடுதுறை திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் தாயாருடன் நேற்று இரவு கோவிலில் இருந்து பல்லாக்கில் புறப்பட்டு தருமக்குளம் பெருமாள் கோவிலில் எழுந்தருள சாற்று முறை செய்யப்பட்டது தொடர்ந்து தாயார் சமேத பரிமள ரங்கநாதர் காவிரி சங்கமத்துறையில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் அஸ்திர தேவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்த பின்பு தீர்த்தவாரி  நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்திப் பெருகுடன் ரங்கநாத ரங்கநாதா என கோசமிட்ட படி காவிரி கடலுடன் சங்கமிக்கும் இடத்தில் நீராடி பெருமாளை சேவித்தனர். தொடர்ந்து 108 திவ்ய தேசங்களில் 25ஆவது தலமான தலைச்சங்காடு நாண்மதிய பெருமாள் கோவிலில் இருந்து பெருமாள் காவிரி சங்கமத் துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் மாசி பிரம்ம உற்சவத்தின் முக்கியமான நிகழ்வான மகிழடி சேவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar