Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை தேர் என்றாலே தீ பந்த சேவை தான் ... தேவராயம்பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் மாசிமகத் தேர் திருவிழா தேவராயம்பாளையம் ஸ்ரீ காமாட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சினக்கத்தூர் பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சினக்கத்தூர் பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

03 மார்
2026
08:03

பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற சினக்கத்தூர் பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லாம் ஆண்டும் மாசி மாதம் "பூரம்" திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

நடப்பாண்டு திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று காலை பாரம்பரிய கலை வடிவங்களான "பூதன்-திறை"கள் அம்மன் சன்னதிக்கு வந்ததோடு விழா தொடங்கியது. தொடர்ந்து பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மதியம் கோவிலின் கீழ் உள்ள ஏழு உப கோவில்களில் இருந்து யானைகளின் அணிவகுப்பும் குதிரை வடிவங்களும் அம்மன் சன்னதியை நோக்கி வந்தது. பிற்பகல் 3 மணிக்கு குதிரை வடிவங்கள் கோவில் வளாகத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அணிவகுத்து போட்டி போட்டு கொண்டுள்ள குதிரை விளையாட்டு நடந்தது. இந்த விளையாட்டை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். அதேபோல் பஞ்ச வாத்தியம் முழங்க ஒற்றப்பாலம், பாலப்புரம், மீற்றன, எறக்கோட்டிரி, பல்லார்மங்கலம் ஆகிய உப கோவில்களின் 17 யானைகள் மேற்கு பகுதியிலும் தெக்குமங்கலம், வடக்குமங்கலம் ஆகிய உப கோவில்களில் இருந்து வந்த யானைகள் கிழக்கு பகுதியில் எதிர் நோக்கி அணிவகுத்து நின்று முத்துமணி குடைகள் மாற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. எட்டு மணிக்கு பிரம்மாண்ட வான வேடிக்கையும் நடந்த்து. தொடர்ந்து திருத்தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar