Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் ஏகாம்பரர் கோவிலில் ... நிலக்கோட்டையில் நடராஜர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூரில், தங்க பிள்ளையார் உற்சவம் விமரிசை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2018
02:09

திருப்போரூர்: திருப்போரூரில், தங்க பிள்ளையார் வீதியுலா விமரிசையாக நடந்தது. திருப் போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு எதிரில், கிழக்கு மாட வீதியில் தங்க பிள்ளையார் கோவில் உள்ளது.

இக்கோவிலில் தினசரி வழிப்பாட்டுடன் மாத சதுர்த்தி வழிபாடு வீதியுலாவுடன் நடத்தப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 13ம் தேதி துவங்கி, நேற்று செப்., 16ல்வரை விமரிசையாக நடந்தது. பிரதான விழாவான தங்க பிள்ளையார் வீதியுலா, நேற்று முன்தினம் செப்., 15ல் இரவு, பிரத்யேக வாணவேடிக்கை, பேன்டு வாத்தியங்களுடன் நடந்தது. மாட வீதி பகுதியில் உள்ளோர் அர்ச்சனை செய்து, கந்தனுக்கு மூத்த கணபதியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar