ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மழைவேண்டி பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2018 02:09
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூரில் மழைவேண்டி நகர் வளர்ச்சி இயக்கம் சார்பில் ஆண்டாள் கோயிலில் பிரார்த்தனை நடந்தது. எம்.எல்.ஏ.,சந்திரபிரபா தலைமை வகித்தார். அலங்காரம் ராஜகோபால்பட்டர் விராடபர்வம் வாசித்தார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, முத்துபட்டர், அக்ரோ நிர்வாகி முருகன், இயக்க நிர்வாகிகள் அங்குராஜ்,சந்திரன், ஜாகீர் உசேன், ராஜசேகர், செல்வராஜ் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.