Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவில்லிபுத்தூர் ... பழநியில் 3 மணிநேரம் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இளையான்குடியில் ஆயிர வைசிய சபை சார்பில் மகா யாக பெருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2018
01:09

இளையான்குடி:இளையான்குடியில் ஆயிர வைசிய சபை சார்பில் உலக நன்மைக்காக மகாயாக பெருவிழா நடந்தது.

இரு தினங்கள் நடந்த விழாவில் 108 கலசங்களோடு கூடிய,அத்புதசாந்தி, சிம்சுமாரசாந்தி, வாஜப்ரசிவீயம், சோடசலஷ்மி ஆகியமஹாயாகங்கள் நடந்தன. பூர்வாங்கம்கலசஸ்தாபனம்,
புண்யாகவசாசனம், விக்னேஷ்வர பூஜை, உட்படபல பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பிரசாத விநியோகத்துடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. நிகழ்ச்சிகளை சுயம்பிரகாஷ் ஏற்பாடு செய்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar