Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தலப்பாக்கட்டு பாட்டு! கன்றுக்குட்டி கடவுள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நான் அம்மா மதம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2018
02:09

பாரதியார் ‘மாதா பராசக்தி’ என்று அம்பிகையைப் போற்றி பாடுவார். நெற்றியில்  குங்குமப் பொட்டு வைத்துக் கொள்வது அவரின் வழக்கம். ‘சக்திதாசன்’ ‘காளிதாசன்’ என்று புனைப்பெயர்கள் வைத்துக் கொண்டு கவிதை எழுதுவார்.அவரது மகளான பாப்பா ஒருநாள், “அப்பா! நம் நாட்டில் சிவனை வழிபடும் சைவமும், பெருமாளைக் கும்பிடும் வைணவமும் தானே இருக்கின்றன! ஆனால், நீங்களோ எப்போதும் பராசக்தியை மட்டுமேபூஜிக்கிறீர்களே? நானோ, இஷ்ட தெய்வமாகப்பிள்ளையாரையே வழிபடுகிறேன். இதெல்லாம்சரிதானா?” என்று கேட்டாள்.குழந்தையின் சந்தேகத்திற்கு நீண்டநேரம் விளக்கம் அளித்தார் பாரதியார். ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதம் என்னும் ஆறுவிதமான வழிபாடுகளைக் கூறினார். விநாயகர் காணாபத்யம், முருகன்கவுமாரம், சூரியன் சவுரம், சிவன் சைவம், விஷ்ணுவைணவம், பராசக்தி சாக்தம் என்று அந்த ஆறு வழிபாட்டு முறைக்கும் தனித்தனி பெயருண்டு. நம் வீட்டில் உன் அம்மா மட்டும் தான் சைவம், நானோ சாக்தம், நீயோ காணாபத்யம். இப்போது உனக்குப் புரிஞ்சிருக்குமே! இது ஒரு சர்வசமய தேசம்,” என்று சொல்லி சிரித்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ராம்போலா ஏப்ரல் 17,2026

அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த ... மேலும்
 
இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்ற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. நடுவராக இருந்த ... மேலும்
 
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் கிருஷ்ணரிடம் எப்போதும் இருப்பவை. பார்ப்பதற்கு ... மேலும்
 
யமுனா நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் ... மேலும்
 
தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar