ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2018 12:09
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா நடந்தது. ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அழகன்குளம் வடக்குத்தெரு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் 13ம் ஆண்டு முளைப்பாரி விழா நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. சமூகத் தலைவர் ராமமூர்த்தி, முத்துரெத்தினம், வெற்றிச்செல்வம், ரத்தினம் உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.