Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... சிங்கபெருமாள் கோவில் உண்டியலில் ரூ.7 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோவிலில் குரு பெயர்ச்சி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2018
01:10

கருவடிக்குப்பம்: குரு சித்தானந்தா கோவிலில், வரும் 4ம் தேதி குரு பெயர்ச்சி விழா நடக்கிறது.கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோவிலில், வரும் 4ம் தேதி, இரவு 10:05 மணிக்கு குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார். குரு பெயர்ச்சி விழாவை யொட்டி, அன்று மாலை 6:00 மணிக்கு கலச பிரதிஷ்டை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், இரவு 8:30 மணிக்கு மகா அபிஷேகம், 10:05 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. குரு பெயர்ச்சி மகா ஹோமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கலசம் மற்றும் சிறப்பு தரிசனம் வேண்டும் பக்தர்கள் வேதஸ்தான அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர்  சவுமியநாராயண பெருமாள் கோயிலில் மகான் ராமானுஜரின் 1007 வது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
பழநி; பழநி கலையம்புத்தூர் பகுதியில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா நடைபெற்றது. பழநி கலையம்புத்தூர் அக்ரஹாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar