Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகளால் தப்பித்த மகான் பாவத்தொழில் வேண்டாமே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2018
05:10

* செப்டம்பர் 29 புரட்டாசி 13: கார்த்திகை விரதம், திருப்பரங்குன்றம் முருகன் புறப்பாடு, விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கருட வாகனம், திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம்.

* செப்டம்பர் 30 புரட்டாசி 14: திருநாளைப்போவார் குருபூஜை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

* அக்டோபர் 1 புரட்டாசி 15: வியதிபாத மகாளயம், தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம், சிருங்கேரி ஜகத்குரு வித்யாதீர்த்த சுவாமி ஆராதனை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம்.

* அக்டோபர் 2 புரட்டாசி 16: மத்யாஷ்டமி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு, சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல்.

* அக்டோபர் 3 புரட்டாசி 17: அவிதவா நவமி, பத்ராச்சலம் ராமர் புறப்பாடு, வானமாமலை ஜீயர் திருநட்சத்திரம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில்  நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

* அக்டோபர் 4 புரட்டாசி 18: திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு, சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

* அக்டோபர் 5 புரட்டாசி 19: ஏகாதசி விரதம்,  கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் திருமஞ்சனம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தனமண்டபம் எழுந்தருளல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகை எழுந்தருளல், அகோபிலமடம் 18வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம், வடலூர் வள்ளலார்
பிறந்தநாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar