கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பழநி:பழநி முருகன் கோயிலில் பக்தர்கள், வின்ச், ரோப்கார் மூலம் மலைக்கோயில் செல்ல ஒருமணி நேரம் வரை காத்திருந்தனர். இரவு 7:00 மணிக்கு மேல் மழை பெய்தபோது பக்தர்கள் பாதுகாப்புக்கருதி ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது.