Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்திருநள்ளாறு எனப்படும் ... திருவாரூர் தியாகராஜர் சாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

பதிவு செய்த நாள்

21 அக்
2018
02:10

ராமேஸ்வரம்:தொடர் விடுமுறையால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித புனிதநீராடி, தரிசனம் செய்தனர்.தொடர்  விடுமுறையால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரத்தில் குவிந்தனர்.இதில் ராமேஸ்வரம் தோயிலில் 20 ஆயிரம் பக்தர்கள் நீண்ட  வரிசையில் நின்று புனித நீராடினர். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். சுவாமி, அம்மன் சன்னதி பிரகாரத்தில்  பக்தர்கள் கூட்ட நெரிசல் அலைமோதியதால், ஓழுங்குபடுத்த முடியாமல் போலீசார், திணறினர். இதனால் முதியோர், மாற்றுதிறனாளி பக்தர்கள் நீராட, தரிசனம் செய்ய சிரமம் அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar