கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஏழு: ஊழி தோறும் படைப்பின் தன்மைகள் ஏழு,மோட்ச புரிகள் ஏழு: 1. அயோத்தி 2. மதுரா 3. ஹரித்துவார் மாயாபுரி 4. காசி 5. காஞ்சி 6. அவந்திகா உஜ்ஜயனி 7. துவாரவதி துவாரகைஊழற்ற ரிஷிகள் எழுவர். 1. அத்திரி 2. ஆங்கிரஸர் 3. கௌதமர் 4. ஜமதக்னி 5. பரத்வாஜர் 6. வசிஷ்டர் 7. விஸ்வாமித்திரர்விண்மண் என மேல் கீழ் உலகப்பெயர்கள் ஏழேழு.மேல் ஏழு 1. பூலோகம் 2. புவர்லோகம் 3. சுவர்லோகம் 4. சனலோகம் 5. தபோலோகம் 6. மஹாலோகம் 7. சத்யலோகம்கீழ் ஏழு 1. அதலம் 2. விதலம் 3. சுதலம் 4. தராதலம் 5. மஹாதலம் 6. ரஸாதலம் 7. பாதாளம்பண் ஏழு 1. குரல் 2. துத்தம் 3. கைக்கிளை 4. உழை 5. இளி 6. விளரி 7. தாரம்சுரம் ஏழு 1. சஞ்சமம் 2. ரிஷபம் 3. காந்தாரம் 4. மத்யமம் 5. பஞ்சமம் 6. தைவதம் 7. நிஷாகம்சிறப்பு எண் ஏழுகடல் ஏழு 1. உப்புக்கடல் 2. தேன்கடல் 3. கருப்பஞ்சாறு 4. தயிர் 5. நெய் 6. பால் 7. நீர்பிறவிகள் ஏழு 1. தேவர் 2. மனிதர் 3. மிருகம் 4. பறவை 5. ஊர்வன 6. நீர் வாழ்வன 7. தாவரம்