1. எங்கும் இருத்தல் 2. எல்லையற்ற அருள் 3. எல்லையற்ற இன்பம் 4. எல்லையற்ற ஆற்றல் 5. முழுத்தூய்மை 6. முற்றறிவு 7. முற்றுணர்தல் 8. முழுத்தன்மயம்
புற மலர்கள் எட்டு, அக மலர்கள் எட்டு, யோகநிலைப் படிகள் எட்டு
ஒன்பது : மண்ணுயிரின் உடல் வாசல்கள் ஒன்பது நன்னிய பக்தியும் ஒன்பது இறையனார்ப் பன்னிய விரி சடை ஒன்பது கண்டங்கள் ஒன்பது. கிரஹங்கள் தானியங்கள் ஒன்பது குணச்சித்திரம் ஒன்பது நவரசம் மணிகளும் ஒன்பது.
நவ பக்திகள் ஒன்பது
சிரவணம் - கேட்டல் கீர்த்தனம் - துதி பாடல் ஸ்மரணம் - வேண்டி விரும்புவது பாதசேவனம் - பாதங்களைச் சரணடைதல் அர்ச்சனம் - போற்றிக்கூறல் வந்தனம் - வணங்கி முறையிடல் தாஸ்யம் - சேவை மூலம் பக்தி செலுத்துதல் சகியம் - அளவிடற்கரிய அன்பு அல்லது காதல் ஆன்ம நிவேதனம் - ஆன்மாவின் அர்ப்பணிப்பு அணிகள் சேர்க்க ஆயிரம் ஆயிரம் வரும்
பத்து : அடியார்கள் அருளாலே பரவும் நற்குணங்கள் பத்து, நாடிகள் பத்து. பசித்தோரின் மனத்தினின்றும் பறந்திடும் பத்து
1. புகழ் 2. கல்வி 3. வலிமை 4. வெற்றி 5. நன்மக்கள் 6. பொன் 7. நெல் 8. நல்லூழ் 9. நுகர்ச்சி 10. அறிவு 11. அழகு 12. நோயின்மை 13. வாழ்நாள் 14. பெருமை 15. இளமை 16. துணிவு