Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 62. நூல் ஆதாரங்கள்
மதுரை அமுதினைச் சுவைக்க உதவிய முக்கிய நூல் ஆதாரங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2018
01:10

1.திருவாலவாயுடையார் ""திருப்பணிமாலை

2.நூல் ஆசிரியர் தாண்டவமூர்த்திக்கவிராயர் என்ற, தாண்டவமூர்த்திப்பண்டாரம். அந்நூலை வெளியிட்டவர் திருபாண்டித்துரைத்தேவர். அந்நூலை குறிப்பெடுக்க எனக்கு இரவல் தந்தவர் - ஸ்ரீமான் ஷண்முக சுந்தர பட்டர்.
3.மதுரைக்கோலிவிலொழுகு, ""மதுரைத் திருப்பணிமாலை சீதனப்புத்தகம்.
4.நெல்சன்துரையின் ""மதுரை நாடு ஆங்கிலம்
5.""மதுரைத்தல வரலாறு 4-வது தமிழ்ச்சங்க வெளியீடு.
6.""கோயில் நகரம். GPL ஷெனாய் IAS அவர்கள் ஆசிரியர். ""கோயில் மாநகர் -கி. பழனியப்பன் அவர்கள் ஆசிரியர்.
7.""குற்றாலக்குறவஞ்சி திரிகூடராசப்பக்கவிராயர்.
8.Administration and social life under “vijaya nagar “ madras university publication. Page - 301.
9.""மதுரை ஸ்ரீ மீனாக்ஷி கோயில் ஓ.ந. நீலகண்டன் அவர்கள் ஙஅ. ஊதஇந. 1938
10. "பாபாஜி ஆங்கில நூல் பழந்தமிழ்நாடு "வரைபடம்
11. மூவேந்தர்குல தேவமார் சமூக வரலாறு ட. முத்துத்தேவர் அவர்கள்
12. ""மதுரை விஜயம் - கங்காதேவி அம்மையார். இரண்டாம் கம்பணர் மனைவி. முன் சொல்லப்பட்ட அனைத்து எத்தனையோ சரித்திர, இலக்கிய, புராணங்களில் இருந்து ஆய்வு செய்து பலச் செய்திகளை சரித்திர நூல்களென முத்தெடுத்து முந்தித் தந்த சான்றோர்கள், பேராசிரியர்கள் புலவர்கள் பலர் ஆவார்கள். அவர்களின் சில முக்கியமானவர்கள் பெயர்கள் என் தொகுப்பிற்கு பெரிதும் உதவும் வகையில் போற்றத்தக்கவர்கள்.

மரியாதைக்கும் பெருமைக்கும் உரிய

1. உயர்திரு. வேம்பத்தூர் கிருஷ்ணன் அவர்கள்.
2. உயர்திரு. திரு.எ. பரந்தாமனார் அவர்கள்
3. உயர்திரு. வ. ஜோதி அவர்கள்
4. புலவர். இ.ரா. இளங்குமரன் அவர்கள்
5. புலவர். சி.இரா. சாரநாத் அவர்கள்
6. புலவர். எம். ஐயாமணி சிவம் அவர்கள்
7. புலவர். சி. தங்கவேல் தேசிகர் அவர்கள்
8. புலவர். சுவாமி. சித்பவானந்தர் அவர்கள்
9. புலவர். திரு. ஏ.வி. சுப்ரமண்ய அய்யர் அவர்கள்
10. புலவர். சாத்தான்குளம் அ. இராகவன் அவர்கள்
11. புலவர். கே. பாலசுப்ரமண்ய அய்யர் அவர்கள்

புராண நூல்கள் (மதுரைச் சிறப்பும் - வரலாறும்)
1.திருவிளையாடற்புராணம் - பரஞ்ஜோதி 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் முனிவர் மூலம்-ஹாலாஸ்ய மஹாத்மியம் - வடமொழி.
2.கம்பராமாயணம்
3.வில்லிபாரதம்
4.கடம்பவன புராணம் நீபாரண்ய மஹாத்மியம் : வடமொழி
5.""உத்ரவாவுடையார் திருவிளையாடற்புராணம் உத்ராவுடையார் அவர்கள் 12ம் நூற்றாண்டு) வேம்பத்தூர் பெரும்பற்றப்புலியூர் நம்மகன்
6.15ஆம் நூற்றாண்டு காலத்திய அனதாரி என்பவரால் - சுந்தரபாண்டியம். 1563ல்
7.இராமசாமிப்பிள்ளையவர்கள் - அஷ்டமிப்பிரதஷிணமஹாத்மியம்.

இலக்கியங்கள் இதர நூல்கள்
1.அகநானூறு
2.புறநானூறு
3.சிலப்பதிகாரம்
4.திருமுருகாற்றுப்படை
5.கல்லாடம் - நெடுநல் வாடை
6.சிறுபாணாற்றுப்படை
7.மதுரைக்காஞ்சி
8.பரிபாடல்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar