Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராசிபுரம் பண்ணையம்மன் கோவில் மண்டல ... தர்மபுரியில் பிரதோஷத்தையொட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் ராசிபுரம், மாரியம்மன் கோவில் திருவிழா: இன்று (அக்., 23ல்) பூச்சாட்டுதலுடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2018
01:10

நாமக்கல்: ராசிபுரம், மாரியம்மன் கோவில் ஐப்பசி திருத்தேர் விழா, இன்று துவங்குகிறது. ராசிபுரம், நித்ய சுமங்கலி மாரியம்மன், செல்லாண்டியம்மன், ஆஞ்சநேயர் கோவிலில் ஐப்பசி திருத்தேர் விழா, இன்று பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது.

இரவு, 7:00 மணிக்கு கைலாச நாதர் கோவிலில் இருந்து, ஊர்வலமாக சென்று செல்லாண்டியம் மனுக்கும், மாரியம்மனுக்கும் பூச்சாட்டு விழா நடக்கிறது. வரும், 25 இரவு, 8:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா, இரவு, 10:00 மணிக்கு குழந்தை வரம் வேண்டு வோருக்கு தயிர் சாதம் வழங்கும் வைபவம். நவ., 6 காலை, 5:00 மணிக்கு பூவோடு எடுத்தல், இரவு, 8:00 மணிக்கு கொடியேற்று விழா; மறுநாள் காலை அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல்; 8 காலை, 5:00 மணிக்கு அக்னி குண்டம் பிரவேசித்தல், மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடக்கிறது. நவ., 9ல் உடற்கூறு வண்டி வேடிக்கை; 10 இரவு மின்விளக்கு ஜோடனையுடன் புஷ்ப பல்லாக்கில் மாரியம்மன் பவனி, சப்தாபரணம்; நவ.,11ல் வசந்தோற் சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜகோபால், தக்கார் செல்வி, பக்தர்கள் மற்றும் மக்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar