Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை காசி விஸ்வநாதர் கோயிலில் ... தேவசம்போர்டுக்கு மட்டுமே சபரிமலை சொந்தம் தேவசம்போர்டுக்கு மட்டுமே சபரிமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாமிரபரணி மகாபுஷ்கர விழா நிறைவு
எழுத்தின் அளவு:
தாமிரபரணி மகாபுஷ்கர விழா நிறைவு

பதிவு செய்த நாள்

24 அக்
2018
10:10

திருநெல்வேலி: குருப்­பெயர்ச்சியை முன்னிட்டு தாமிரபரணி நதியில் அக்.,11ல் துவங்கிய மகாபுஷ்கர விழா நேற்று நிறைவடைந்தது. நேற்றும் பாபநாசம் துவங்கி அத்தாளநல்லுார், திருப்புடமருதுார், நெல்லை தைப்பூச மண்டபம்,குறுக்குத்துறை, மணிமூர்த்தீஸ்வரம், செப்பறை கோயில், துாத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு, அகரம், ஸ்ரீவை குண்டம் என படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் பக்தர்கள் நீராடினர்.

திருநெல்வேலி தைப் பூசமண்டபத்தில் நடந்த ஆரத்தியில் வேளாக்குறிச்சி ஆதினம் சத்யஞான மகாதேவதேசிகர், செங்கோல் ஆதினம் சிவப்பிரகாச தேசிய சத்யஞான சுவாமி, சாமித்தோப்பு பாலபிரஜாபதி அடிகள், வி.எச்.பி., மூத்த தலைவர் வேதாந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருநெல்வேலியில் தைப் பூசமண்டபம், குறுக்குத்துறையில் புஷ்கரவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துஅனுமதி பெற்றே விழா நடந்தது. புஷ்கரத்தை முன்னிட்டு நடந்த எந்த விழாக்களிலும் அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. நிறைவு நாளான நேற்று, மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த இடத் திலேயே அமைச்சர்கள் பாண்டியராஜன், கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். நிறைவாக தாமிரபரணிக்கு ஆரத்தி நடந்தது. தைப் பூசமண்டபத்தில் ஏராளமானோர் கூடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோத்சவத்தில், பிரதான நாளான இன்று ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar