அறிவில் சிறந்தவன் மனிதன். ஆற்றலில் சிறந்தது சிம்மம். இரணியனை அழிக்க அறிவு, ஆற்றல் இரண்டுமே அவசியம். எனவேதான், அறிவையும் ஆற்றலையும் இணைத்து நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை அழித்தார் மகாவிஷ்ணு. ஒழிக்கப்படவேண்டிய ஒரு தீய சக்தியை வெல்ல, கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை முதலில் உணர்த்தியவரே மகாவிஷ்ணுதான்! (வாரியார் சுவாமிகள்)