Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுங்குவார்சத்திரத்தில் சரண கோஷ ... கிருஷ்ணராயபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை தாமிரபரணி மகா புஷ்கரம் சிறப்பு ரயில்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2018
12:10

சென்னை:  தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவுக்காக இயக்கப்பட்ட, சிறப்பு ரயில்கள் வாயிலாக, 12 நாட்களில், 3.63 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபணி மகாபுஷ்கர விழா, அக்., 11 முதல், 23ம் தேதி வரை நடந்தது.

இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க, சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்திலிருந்து, திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு, 35 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.இந்த ரயில்களில், 31 ஆயிரத்து, 103 முன்பதிவு பயணியர் பயணம் செய்தனர். இதனால், 2.56 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

மேலும், மகா புஷ்க ரத்தில் பங்கேற்கும், அதிகமான பக்தர்களை கையாள, மதுரை ரயில்வே கோட்டம் சார்பில், கூடுதலாக மூன்று பயணச்சீட்டு மற்றும் விசாரணை மையம், திருநெல்வேலியில் அமைக்கப்பட்டது. இந்த மையங்கள், 1.82 லட்சம் முன்பதிவில்லாத பணியரை கையாண்டு, 1.07 கோடி ரூபாய்வருவாய் ஈட்டியுள்ளன.இதன்படி, திருநெல்வேலி பகுதியை, 2017 இதே காலத்துடன் ஒப்பிடுகையில், பயணியர் எண்ணிக்கை, 68 சதவீதமும், வருவாய் அளவு, 97 சதவீதமும் அதிகரித்து உள்ளது.இந்த காலகட்டத்தில், பயணச்சீட்டு இன்றி, பயணம் செய்த, 620நபரிடமிருந்து, 3 லட்சம்ரூபாய் அபராதமாக வசூலிக்கப் பட்டுள்ளது.

 இவ்வாறு, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.மஹா புஷ்கரம் விழாவையொட்டி, தாமிரபரணி ஆற்றில், 23 லட்சம் பேர் புனித நீராடினர்.அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாப்பு அளித்த போலீசாருக்கு, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்து உள்ளார். மஹா புஷ்கரம் விழாவில், காணாமல் போன, 17 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நான்கு மொபைல் போன்களை போலீசார் மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத் துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 5 தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ விழா ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் கடந்த 13-ம் தேதி ... மேலும்
 
temple news
மேலுார்; கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar