Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 4. கருட பஞ்சமீ விரத பூஜை
அங்க பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2018
03:10

அங்க பூஜை

ஓம் சி’ வாயை        நம:    பாதௌ    பூஜயாமி (கால்)
ஓம் பவான்யை        நம:    குல்பௌ    பூஜயாமி (கணுக்கால்)
ஓம் ருத்ராண்யை        நம:    ஊரூ    பூஜயாமி (தொடை)
ஓம் ச ’ர்வாண்யை    நம:    ஜங்கே    பூஜயாமி (முழங்கால்)
ஓம் ஸர்வமங்களாயை    நம:    கடிம்    பூஜயாமி (இடுப்பு)
ஓம் அபர்ணாயை    நம:    ஸ்தநௌ    பூஜயாமி (மார்பு)
ஓம் ம்ருடாயை        நம:    கண்டம்    பூஜயாமி (கழுத்து)
ஓம் சண்டிகாயை        நம:    பாஹூன்    பூஜயாமி (புஜதண்டம்)
ஓம் ஆர்யாயை        நம:    முகம்    பூஜயாமி (முகம்)
ஓம் ஸத்யை        நம:    நாஸிகாம்    பூஜயாமி (மூக்கு)
ஓம் ஸுநேத்ராயை    நம:    நேத்ரே    பூஜயாமி (கண்கள்)
ஓம் ஸுகர்ணாயை    நம:    கர்ணௌ     பூஜயாமி (காதுகள்)
ஓம் மேனகாதனயாயை    நம:     லலாடம்    பூஜயாமி (நெற்றி)
ஓம் பணிகௌர்யை    நம:    சி’ர:    பூஜயாமி (தலை)
ஓம் மஹாகௌர்யை    நம:    ஸர்வாண்யங்கானி பூஜயாமி (முழுவதும்)

கவுர்யஷ்டோத்தரச ’த நாமாவளி:

ஓம் மஹாகௌர்யை    நம:
ஓம் மஹா தேவ்யை    நம:
ஓம் ஜகன்மாத்ரே        நம:
ஓம் ஸரஸ்வத்யை    நம:
ஓம் சண்டிகாயை        நம:
ஓம் லோக ஜனன்யை    நம:
ஓம் ஸர்வதேவாதிதேவதாயை    நம:
ஓம் பார்வத்யை        நம:
ஓம் பரமாயை        நம:
ஓம் ஈசா’யை (10)    நம:
ஓம் நாகேந்த்ரகன்யாயை    நம:
ஓம் ஸத்யை        நம:
ஓம் ப்ரஹ்மசாரிண்யை    நம:
ஓம் ச ’ர்வாண்யை    நம:
ஓம் தேவமாத்ரே        நம:
ஓம் த்ரிலோசன்யை    நம:
ஓம் ப்ரம்ஹண்யை    நம:
ஓம் வைஷ்ணவ்யை    நம:
ஓம் ரௌத்ர்யை        நம:
ஓம் காளராத்ர்யை (20)    நம:
ஓம் தபஸ்வின்யை    நம:
ஓம் சி’வதூத்யை        நம:
ஓம் விசா’லாக்ஷ்யை    நம:
ஓம் சாமுண்டாயை    நம:
ஓம் விஷ்ணுலேஸாதர்யை    நம:
ஓம் சித்கலாயை        நம:
ஓம் சின்மயாகாராயை    நம:
ஓம் மஹிஷாஸுர மர்த்திந்யை    நம:
ஓம் காத்யாயின்யை    நம:
ஓம் காலரூபாயை(30)    நம:
ஓம் கிரிஜாயை        நம:
ஓம் மேனகாத்மஜாயை    நம:
ஓம் பவான்யை        நம:
ஓம் மாத்ருகாயை    நம:
ஓம் கௌர்யை        நம:
ஓம் ரமாயை        நம:
ஓம் சு’சிஸ்மிதாயை    நம:
ஓம் ப்ரஹ்மஸ்வரூபிண்யை    நம:
ஓம் ராஜ்ய லக்ஷ்ம்யை    நம:
ஓம் சி’வப்ரியாயை (40)    நம:
ஓம் நாராயண்யை    நம:
ஓம் மஹாச ’க்த்யை    நம:
ஓம் நவோடாயை    நம:
ஓம் பாக்யதாயின்யை    நம:
ஓம் அன்னபூர்ணாயை    நம:
ஓம் ஸதானந்தாயை    நம:
ஓம் யௌவநாயை    நம:
ஓம் மோஹின்யை    நம:
ஓம் ஜ்ஞானசு ’த்த்யை (50)     நம:
ஓம் ஜ்ஞான கம்யாயை    நம:
ஓம் நித்யாநித்ய ஸ்வரூபிண்யை    நம:
ஓம் கமலாயை        நம:
ஓம் கமலாகாராயை    நம:
ஓம் ரக்த வர்ணாயை    நம:
ஓம் கலாநிதயே        நம:
ஓம் மதுப்ரியாயை    நம:
ஓம் கல்யாண்யை    நம:
ஓம் கருணாயை        நம:
ஓம் ஜனஸ்தானாயை    நம:
ஓம் வீரபத்ன்யை (60)    நம:
ஓம் விரூபாக்ஷ்யை    நம:
ஓம் வீராதிதாயை    நம:
ஓம் ஹேமாபாயை    நம:
ஓம் ஸ்ருஷ்டிஸம்ஹார
காரிண்யை        நம:
ஓம் ரஞ்ஜனாயை        நம:
ஓம் யௌவனாகாராயை    நம:
ஓம் பரமேச ’ப்ரியாயை    நம:
ஓம் பராயை        நம:
ஓம் புஷ்பிண்யை    நம:
ஓம் புருஷாகாராயை (70)    நம:
ஓம் புருஷார்த்த ப்ரதாயின்யை    நம:
ஓம் மஹா ரூபாயை    நம:
ஓம் மஹாரௌத்ர்யை    நம:
ஓம் மஹாபாதக நாசி’ந்யை    நம:
ஓம் காமாக்ஷ்யை        நம:
ஓம் வாமதேவ்யை    நம:
ஓம் வரதாயை        நம:
ஓம் பயநாசி’ன்யை    நம:
ஓம் வாக்தேவ்யை    நம:
ஓம் வசஸ்யை (80)    நம:
ஓம் வாராஹ்யை        நம:
ஓம் விச்’வ மோஹின்யை    நம:
ஓம் வர்ணநீலாயை    நம:
ஓம் விசா ’லாக்ஷாயை    நம:
ஓம் குலஸம்பத் ப்ரதாயின்யை    நம:
ஓம் ஆர்த்த துக்கச்சேத தக்ஷாயை     நம:
ஓம் அம்பாயை        நம:
ஓம் நிகில யோகின்யை    நம:
ஓம் ஸதாபுரஸ்தாயின்யை    நம:
ஓம் தரோர்மூலதலம் கதாயை(90)    நம:
ஓம் ஸரவாஹ ஸமாயுக்தாயை    நம:
ஓம் முனிமோக்ஷபராவராயை    நம:
ஓம் தராதர பவாயை    நம:
ஓம் முக்தாயை        நம:
ஓம் புரமந்த்ராயை    நம:
ஓம் கரப்ரதாயை        நம:
ஓம் கார்யை        நம:
ஓம் வாக்பவாயை    நம:
ஓம் தேவ்யை        நம:
ஓம் க்லீம்கார்யை (100)    நம:
ஓம் ஸம்விதே        நம:
ஓம் ஈச்’வர்யை        நம:
ஓம் ஹ்ரீம்காராக்ஷர பீஜாயை    நம:
ஓம் பீஜாயை        நம:
ஓம் சா’ம்பவ்யை        நம:
ஓம் ப்ரணவாத்மிகாயை    நம:
ஓம் ஸ்ரீமஹாகௌர்யை    நம:
ஓம் ஸ்ரீபணி கௌர்யை (108)    நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

உத்தராங்க பூஜை

வனஸ்பத்யுத்பவைர் திவ்யை: நாநாகந்தைஸ் ஸுஸம்யுத:
ஆக்ரேயஸ் ஸர்வதேவானாம் தூபோயம் ப்ரதிக்ருஹ்யதாம்
பணிகௌர்யை நம: தூபம் ஆக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)

பக்த்யா தத்தம் மயா (ஆ) நீதம் த்ரிவர்த்தி க்ருதஸயம்யுதம்
அந்தகார நிவ்ருத்யர்த்தம் க்ருஹாணாஜ்ஞான நாசி ’னி
பணிகௌர்யை நம: தீபம் தர்ச ’யாமி
(தீபத்தை காட்டவும்)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப் புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தேவஸவித: ப்ரஸுவ (ஸத்யம் த்வர்த்தேன) பரிஷிஞ்சாமி (காலையில் பூஜை செய்தால்)
தேவஸவித: ப்ரஸுவ (ருதம் த்வா)
ஸத்யனே பரிஷிஞ்சாமி (மாலையில் பூஜை செய்தால்)
பிரசாதத்தட்டின் மீது சிறிது நீர் தெளித்து, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.

அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லி, ஒவ்வொரு முறையும் “ஸ்வாஹா ” என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

(கீழே குறிப்பிட்ட நைவேத்தியங்களின் பெயரை சொல்லி நிவேதனம் செய்யவும்.)

பக்ஷ்யைர் போஜ்யை: ஸசோ’ ஷயைச்’ச பரமான்னம் ஸச ’ர்க்கரம்
நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவி ச ’ம்புபத்னி நமோஸ்து தே

பணிகௌர்யை நம: சா ’ல்யன்னம், க்ருதகுள பாயஸம்,
மாஷாபூபம், குளாபூபம், லட்டுகம், நாரிகேள கண்டம்,
கதலீபலம், மஹா நைவேத்யம் நிவேதயாமி

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நைவேத்யாநந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹஸ்யதாம்
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தின்மேல் தீர்த்தத்தை தெளித்து, நைவேத்யம் செய்யவும்.)

சந்த்ராதித்யௌ ச தரணீ வித்யுதக்னிஸ் தவ்மேவ ச
த்வமேவ ஸர்வஜ்யோதீம்ஷி கர்ப்பூரம் தே ததாம்யஹம்
பணிகௌர்யை நம: கர்ப்பூரநீராஜனம் தர்ச ’யாமி
(கற்பூரம் காட்டவும்)

ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி ஸ்வர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் போடவும்)

யானி கானி ச பாபானி ஜென்மாந்தர க்ருதானி ச
தானி தானி விநச்’யந்தி ப்ரதக்ஷிண பதே பதே
பணிகௌர்யை நம: அனந்தகோடி ப்ரதக்ஷிண
நமஸ்காரன் ஸமர்ப்பயாமி
(பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்யவும்.)

ச்சத்ர சாமராதி ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

பணிகௌரி நமஸ்தேஸ்து கைலாஸநிலயே ஸ்த்திரே
லோகமாதர் நமஸ் துப்யம் ஸௌபாக்யம்
தேஹி மே ஸதா

ஸர்வமங்கள மாங்கள்யே சி’வே ஸர்வார்த்த ஸாதிகே
ச ’ரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி
நமோஸ்து தே
(பிரார்த்தனை செய்து கொள்ளவும்)

தச ’க்ரந்தி ஸமாயுக்தம் குங்குமாக்தம் ஸதோரகம்
கரே பத்னாமி வரதே தவ ப்ரீதிகரம் சு’பம்
(பூஜிக்கப்பட்ட சரடு கட்டிக்கொள்ளவும்)

உபாய தானம்

(பூஜை, செய்வித்த சாஸ்திரிகளுக்கு, அல்லது வீட்டில் குரு ஸ்தானத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு, கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி, தானம் செய்ய வேண்டும்.)

பணிகௌரீ ஸ்வரூபஸ்ய: ப்ராஹ்மணஸ்ய இதம் ஆஸனம்
கந்தாதி ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்

ஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்த்தம் ஹேமபீஜம் விபாவஸோ:
அனந்தபுண்ய பலதம் அத: சா’ந்திம் ப்ரயச்ச மே

பணிகௌரீ ச க்ருஹ்ணாதி பணிகௌரீ ததாதி ச
தாரகௌ பணிகௌரீ ச பணிகௌரி நமோஸ்து தே

இதம் உபாயனம் ஸதக்ஷிணாகம் பணிகௌரீ
பூஜாஸாத்குண்யம் காமயமானா, பணிகௌரீ
ப்ரஸாதேன தீர்க்க ஸௌமங்கல்யாவாப்திம்
காமயமானா துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம

அனேன பணிகௌரீ தேவதா சு’ப்ரீதா சு’ப்ரஸன்னா பவது
என்று சொல்லி, தாம்பூலம், பழம், தேங்காய், தக்ஷிணை இவைகளை ஸமர்ப்பித்து, நமஸ்காரம் செய்யவும்.

புனர்பூஜை /யதாஸ்த்தானம்

பிறகு, அன்று மாலை அஷ்டோத்திரம் ஜபித்து தூப, தீபம் காட்டி, பழம், பால் நைவேத்யம் செய்து, “பணிகௌரீம், யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி, சோ ’ பனார்த்தே க்ஷேமாய் புனராகமனாய ச ” என்று சொல்லி புஷ்பம், அக்ஷதையை ஸ்வாமியிடம் சேர்த்து வடக்கு முகமாக நகர்த்தி வைக்கவும்.

குறிப்பு:

1. பூஜை செய்த பாம்பு புற்றிலிருந்து ஒரு துளி புற்று மண் எடுத்து சகோதரர்களுக்கு முதுகில் இட வேண்டும். இது ஒரு வகை ரக்ஷை ஆகும்.

2. வீட்டு வாசலில் இருபக்கமும் குழைத்த மஞ்சளினால் நாகம் போல் வரைய வேண்டும் இது வீட்டிற்கு ரக்ஷையாக அமையும்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 4. கருட பஞ்சமீ விரத பூஜை »
temple news
வியாச மாமுனிவரிடமிருந்து ஞான நூல்கள் அனைத்தையும் உணர்ந்து, சவுனகர் முதலான முனிவர்களுக்கு சொல்லும் ... மேலும்
 
ஸங்கல்பம்பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar