Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ‘வங்கபாரதி’ சார்பில் தீபாவளி: ... விழுப்புரம் அம்மன் கோவிலில் கேதாரகவுரி நோன்பு விழுப்புரம் அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி கோவில்களில் அமாவாசை நோன்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புதுச்சேரி கோவில்களில் அமாவாசை நோன்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

08 நவ
2018
04:11

புதுச்சேரி: தீபாவளியையொட்டிய அமாவாசை தினமான நேற்று, கோவில்களில் நோன்பு வழிபாடு நடந்தது. புதுச்சேரியில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி தினத்தன்றும், மறுநாள் அமாவாசை தினத்திலும் நோன்பு வழிபாடு நடத்துவது வழக்கம் அதன்படி, தீபாவளியொட்டிய அமாவாசை தினமான நேற்று, புதுச்சேரியில் முக்கிய கோவில்களில் நோன்பு வழிபாடு நடந்தது.

பலகாரங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூ, பழங்கள், வில்வ இலை, நோன்பு கயிறு ஆகியவற்றை மண் சட்டியில் வைத்து, கோவிலுக்கு எடுத்துச் சென்று, வழிபாடு செய்தனர். அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், புதுச்சேரி சின்ன சுப்பராய பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பாரதி வீதி காமாட்சியம்மன் கோவில் மற்றும், திலாசுப்பேட்டை, லாஸ்பேட்டை பகுதியில் உள்ள கோவில்களில் குடும்பத்துடன் பலர் நோன்பு வழிபாடு செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar