திருநகர்: திருநகர் சித்திவிநாயகர் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிநடந்தது. நவ., 8 முதல் கோயில் மூலவர் கல்யாண முருகனுக்கு மகா அபிஷேகமும், உற்ஸவருக்கு சத்ரு சம்ஹார த்ரிசதி பூஜைகளும் நடந்தன. அம்பாளிடம் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி முடிந்து, சூரசம்ஹார லீலை நடந்தது.