Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் ... பழநியில் இன்று (நவம்., 17ல்) கார்த்திகை விழா நவ., 23ல் தங்க ரதம் நிறுத்தம் பழநியில் இன்று (நவம்., 17ல்) கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குஅடுத்த முறை சொல்லாமல் வருவேன் : திருப்தி தேசாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2018
03:11

மும்பை : சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்வதற்காக தான் மீண்டும் வர உள்ளதாகவும், அடுத்த முறை முன்அறிவிப்பின்றி வர உள்ளதாகவும், கொரில்லா தந்திரங்களை பயன்படுத்த
உள்ளதாகவும் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்வதற்காக வந்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய், போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் கொச்சி விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டு, பின் மும்பைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த திருப்தி தேசாய் கூறுகையில், எங்களை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டனர். அவர்களை எங்களை
எதிர்க்க நினைத்தால் நிலக்கல்லில் தான் போராட்டம் நடத்தி இருக்க வேண்டும்.

ஆனால் அவர்களுக்கு தெரியும், நாங்கள் நிலக்கல்லுக்கு சென்றால், பம்பைக்கு முன்னேறி செல்வோம், சுவாமி தரிசனமும் செய்து விட்டு திரும்புவோம் என்று. அதனால் தான் அவர்கள்
பயந்து எங்களை விமான நிலையத்திலேயே நிறுத்தினர்.

போராட்டக்காரர்கள் என்றால் வன்முறை, முரட்டுதனமாக நடந்து கொள்வார்கள். அவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை. அவர்கள் தங்களை அய்யப்ப பக்தர்கள் என கூறிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் பக்தர்கள் என நான் நினைக்கவில்லை. அவர்கள்
எங்களை அவதூறாக பேசினார்கள்; மிரட்டினார்கள்.

அடுத்த முறை வரும் போது எங்களுக்கு பாதுகாப்பு தருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எங்களால் வன்முறை வெடிப்பதை நாங்கள் விரும்பவில்லை. அதனால் திரும்பி வந்து விட்டோம்.

இந்த முறை முன்கூட்டியே அறிவித்த விட்டு சென்றோம். ஆனால் அடுத்த முறை சொல்லாமல் வருவோம். அதே சமயம் கொரில்லா தந்திரங்களை பயன்படுத்துவோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar